poikilocytosis
ஆங்கிலம்
தொகுpoikilocytosis இரத்தத்தில் உருமாறிய சிவப்பணுக்கள் வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கையில் இருக்கும் நிலை.
- மருத்துவம். பலவிதச் செல்லியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +