ஆங்கிலம்

தொகு
 
poison nut tree:
--strychnine/எட்டி மரம்
  1. poison + nut + tree
  2. Strychnos Nut Vomica..(தாவரவியல் பெயர்)

பொருள்

தொகு
  • poison nut tree, பெயர்ச்சொல்.
  1. எட்டி மரம்
  2. See.. எட்டி

விளக்கம்

தொகு
  1. மிகுந்தக் கசப்புச்சுவையுள்ள மரவகைத் தாவரம்...பற்பல மருத்துவக் குணங்களைக் கொண்டது... இம்மரத்தின் கொட்டை, பழம் மற்றும் வேர் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன...strychnine என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---poison nut tree--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=poison_nut_tree&oldid=1783512" இலிருந்து மீள்விக்கப்பட்டது