polarity
ஆங்கிலம்
தொகுpolarity
- முனைவு; முனைவுத்தன்மை; முனைவுநிலை
- இயற்பியல். முனைவுத்தன்மை
- கணிதம். கதிர்வு
- தாவரவியல். துருவ இயக்கம்; நுனி இயக்கம்
- நிலவியல். முனைமை
- பொறியியல். முனைக் குறியீடு; முனைப்பண்பு; முனைமை; முனைவு; முனைவுத்தன்மை
- மருத்துவம். ஈர்க்கும்; எல்லையுள்ள; முனையுள்ள
- வேளாண்மை. முனை கொள்ளல்; முனைமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +