pollination
ஆங்கிலம்
தொகுN
pollination
- மகரந்தச் சேர்க்கை; மகரந்தச்சேர்க்கை
- தாவரவியல். மகரந்தச் சேர்க்கை; மகரந்தச்சேர்க்கை; மகரந்தீயம்
- மரபியல். மகரந்தச்சேர்க்கை
- வேளாண்மை. பாரகம் சேர்த்தல்; மகரந்தக்சேர்க்கை; மகரந்தச் சோக்கை
விளக்கம்
தொகுமகரந்தப் பையிலிருந்து மகரந்தத் தூள்கள் சூலக முடியைச் சென்றடையும் செயலே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +