polyextremophile
பொருள்
- polyextremophile, பெயர்ச்சொல்.
- ...பல்உச்சவிரும்பிகள்
- ...
விளக்கம்
- polyextremophile (சொற்பிறப்பியல்)
- ...இவைகளும் உச்சவிரும்பிகள் தான். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட உச்சக்கட்ட வாழ்நிலையில் வாழக்கூடியவை.
பயன்பாடு
- ...ஒரு உச்சவிரும்பி உயிர் பல சூழ்நிலைக்கு மாற்றத்தக்கது அதனால் வேலை குறைவு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---polyextremophile--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு