polymer
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
polymer
- பல்லுறுப்பி; பல்பகுதியம்.
- பொறியியல். பலபடி; பலபடிச் சேர்மம்.
- வேளாண்மை. பலபடிப்பொருள்; பல்பகுதியம்.
- வேதியியல். பல்லுறுப்பி.
விளக்கம்
தொகுஒரே மாதிரியான அல்லது வெவ்வேறான சிறிய மூலக்கூறுகள் அதிக எண்ணிக்கையில் மூலக்கூற்று பிணைப்பால் இணைந்து பெரிய மூலக்கூறுகளாக உருவாகும் ஒரு பலபடியாகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---polymer--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி