poorhouse
ஆங்கிலம் தொகு
- poor + house
பொருள் தொகு
- poorhouse, பெயர்ச்சொல்.
- ஏழைக்குடில்
விளக்கம் தொகு
- ஏழை/வறியவர்களுக்காகக் கட்டப்படும் வீடுகள்...பொதுமக்களின் கொடை மற்றும் அவர்கள் அரசிற்குக் கட்டும் வரிப் பணத்தால் நிருவகிக்கப்படுபவை...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---poorhouse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்