ஆங்கிலம்

தொகு

portfolio

  1. கூட்டுத்திரட்டு
  2. உடைமைத்திரட்டு
  3. கணக்குத்திரட்டு
  4. உடைமைப்பட்டியல்
  5. தலைத்தாள்
  6. வரைவுகள் போன்ற ஆவணங்களை எடுத்துச்செல்ல உதவும் பை அல்லது பெட்டி; கோப்புகளை வைக்கும் பை
  7. நிதி நிறுவனம் அல்லது தனி முதலீட்டாளர் முதலீடு செய்திருக்கும் ஈட்டாவணங்களின் பட்டியல்; தொகுமுதலீடு[1]
  8. ஒரு அதிகாரியின் அல்லது ஒரு துறையின் பொறுப்புகள்; அமைச்சுப் பதவி; அமைச்சரின் துறை; இலாகா; பதவிப்பணி[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 கிளாஸ்பி இணைய அகராதி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=portfolio&oldid=1990585" இலிருந்து மீள்விக்கப்பட்டது