portico
ஆங்கிலம்
தொகுportico
- மூடு முகப்பு; மூடு முன்றில்
- கட்டுமானவியல். நிரைமுன்றில்
- நிலவியல். தலைவாயில்; தாழ்வாரம்; புழுதி
- பொறியியல். தலைவாயில்; தாழ்வாரம
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +