portrait
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுportrait
- கணினியியல்: உருவப்படம், நீளவாக்குத் தோற்றம்
- ஓவிய வகை - மனிதரின் முகமோ அல்லது உருவப்படம் உள்ள ஓவியம்.
- பிரதிமை
விளக்கம்
தொகு- கணினியியல். ஒரு செவ்வக கோப்பின் தளவமைப்பு, அதில் செங்குத்து நீளம் கிடைமட்ட நீளத்தை விட அதிகமாக இருக்கும்.