ஆங்கிலம்

தொகு

positive charge

  1. இயற்பியல். நேர்மின்மம்; நேரேற்றம்; நேர் மின்னூட்டம்; நேர் மின்னூட்டம்
  2. நேர்மின்னேற்றம்
பயன்பாடு
  1. புரோட்டானின் ஒரு விசேஷம் அது நேர்மின்னேற்றம் கொண்டது. எலக்ட்ரான் என்பது எதிர்மின்னேற்றம் கொண்டது. உலகில் எல்லா வகையான அணுக்களிலும் புரோட்டான்கள் இப்படி நேர்மின்னேற்றம் கொண்டவையே. எலக்ட்ரான்களும் அதேபோலத்தான். (அதிசயப் பொருளின் ஆயுளை நீட்டிப்பதில் வெற்றி, தினமணி, 05 ஜூலை 2011)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=positive_charge&oldid=1986994" இலிருந்து மீள்விக்கப்பட்டது