possessed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- possessed, வினைச்சொல்.
- உடமையாக்கினான், உடமையாக்கினாள், உடமையாக்கினார், உடமையாக்கினார்கள், உடமையாக்கியது.
- எ.கா. He possessed the property that did not belong to him.
- possessed, உரிச்சொல்.
- தீய ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கும்
- தீவிர உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கும்
- உடமையாக இருக்கும்
- எ.கா.
- She was exorcised because she was thought to be possessed by the evil spirit.
- He was possessed of regret and remorse.
- The businessman was possessed of great wealth.
விளக்கம்
தொகு- possess என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---possessed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்