posterior
ஆங்கிலம்
தொகுposterior
- கால்நடையியல். பின்பக்கத்திய
- தாவரவியல். பிற்பக்கமான
- மருத்துவம். பின்; பின் பக்கம்; பின்னால்; பின்புறம்; பிற்பக்கமான; முதுகுபுறம்
- விலங்கியல். பிற்பக்கமான
- வேளாண்மை. பின்பகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +