posterize - " பொதிப்பொட்டியாக்கு "


குறைந்த எண்ணிக்கையிலான வெவ்வேறு வண்ண தொனிகளை பயன்படுத்தி அச்சிடுதல் அல்லது காட்சிப்படுத்துதல் (புகைப்படம் அல்லது பிற படம்). இச்சொல் பெரும்பாலும் படங்களை தொகுக்கும் மென்பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=posterize&oldid=1899157" இலிருந்து மீள்விக்கப்பட்டது