postposition
விளக்கம்
தொகு- சொல்லுக்குப் பின் இடப்படும் உருபு சொல்லுருபு (postposition) எனவும் சொல்லுக்கு முன் இடப்படும் உருபு முன்னுருபு (preposition) எனவும் கொள்க; பொதுப்பெயர் adposition.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +