ஆங்கிலம் தொகு

postulate

  1. எடுகோள்; முற்கோள்; அடிப்படை ஒப்பு கோள்
  2. இயற்பியல். எடுகோள்; ஒப்பு கொள்கை; ஒப்பு கோள்
  3. உளவியல். அடிக்கோள்; ஏற்றமைவாகக் கொள்
  4. கணிதம். அடிகோள்; ஒப்பு கோள்
  5. புள்ளியியல். முற்கோள்
  6. பொருளியல். முற்கோள்
  7. பொறியியல். எடுகோள்
  8. மருத்துவம். எடுகோள்; ஏற்றுக் கொள்ளல்
  9. வேளாண்மை. முற்கோள்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=postulate&oldid=1878047" இலிருந்து மீள்விக்கப்பட்டது