poured
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- poured, வினைச்சொல்.
- ஊற்றினான், ஊற்றினாள், ஊற்றினார், ஊற்றினார்கள், ஊற்றியது.
- எ.கா. She poured coffee into the cups.
விளக்கம்
தொகு- pour என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---poured--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்