ஆங்கிலம்

தொகு

power of attorney

  1. பகர அதிகாரப் பத்திரம்.
  2. (பதில்) ஆள் செயலுரிமை ஆணவம்; பகர அதிகாரப் பத்திரம் / அதிகாரம் வழங்கு முறி; பகராள் செயலுரிமை ஆவணம்.
  3. ஆணை உரிமை வழங்கல்

விளக்கம்

தொகு
  1. ஒருவர் மற்றொருவருக்காகச் செயல்பட உரிமை வழங்கும் சட்டப்படியான பத்திரம்.

பயன்பாடு

தொகு
  1. மேலாண் இயக்குநர் சரத்குமாருக்கு தயாளு அம்மாள் ஏற்கெனவே பிரதிநிதித்துவ அதிகாரம் (power of attorney) வழங்கியிருந்தார். (தினமணி, 26 ஏப்ரல் 2011)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=power_of_attorney&oldid=1784845" இலிருந்து மீள்விக்கப்பட்டது