ஆங்கிலம்

தொகு

power supply

  1. மின்னளிப்பு; மின்விசை அளிப்பு
  2. இயற்பியல். திறன் வழங்கி; வலுவழங்கல்; வலுவழங்கி
  3. பொறியியல். ஆ-மின்ஆற்றல்மூலம்; திறன் வழங்கல்; வலுவழங்கல்
  4. மின்வழங்கி

விளக்கம்

தொகு
  1. மாற்று மின்னோட்ட (AC) மின் அழுத்தத்தை நேர்மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடுகளும் கணினியின் மின்சுற்று வழிகளைச் சீர்குலைக்காதவாறு ஒரு விசை வழங்கீட்டு வெளிப்பாடு கண்டிப்பாக ஒழுங்கு முறைப்படுத்தப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=power_supply&oldid=1907351" இலிருந்து மீள்விக்கப்பட்டது