praecocial
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- praecocial, உரிச்சொல்.
- புனிற்றோட்டமுடைய
- பறவை வகையில் முட்டையிலிருந்து வெளிவந்ததும் இரைதேடிக் கொள்ளவல்ல குஞ்சுகளையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---praecocial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி