pragmatics
பொருள்
pragmatics
- மொழியியல். பயன்பாட்டியல் [1].
- நடைமுறைமை
- ...
விளக்கம்
மொழியின் படிமானங்களாகிய ஒலி, சொல்,தொடர், பொருள் ஆகியனவற்றை திறம்பட பயன்படுத்தும் முறைகளை ஆய்வு செய்யும் துறை பயன்பாட்டியல் ஆகும்.
பயன்பாடு
- ...
மேற்கோள்
தொகு- ↑ தமிழில் சொல்லாக்கம் - முனைவர். ச. இராசேந்திரன் - தமிழ்ப் பல்கலைக்கழகம்