ஆங்கிலம்

தொகு

precision

  1. சரிநிலை; திட்டம்; துல்லியம்; நுணுக்கம்; மிகு நுட்பம்
  2. இயற்பியல். திட்டம்
  3. உளவியல். துல்லியமான; நுண்மையான
  4. நிலவியல். துல்லியம்
  5. புள்ளியியல். திட்பம்
  6. பொறியியல். திட்டம்; திட்பம்; துல்லியம்; துல்லியம் பிறழாமை; வழுவாத நுண்ணியம்
  7. மாழையியல். திட்டம்; திருத்தம்
  8. வேளாண்மை. திட்டம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=precision&oldid=1984471" இலிருந்து மீள்விக்கப்பட்டது