predation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- predation, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- உணவுக்காக பிற விலங்குகளை வேட்டையாடிக் கொன்று உண்ணுவது predation எனப்படும்... மனிதர்கள் பிற பிராணிகளைப் பிடித்துக் கொன்றுத் தின்னுவதையும் அல்லது ஒரு விலங்கு மற்றொரு மிருகத்தை வேட்டையாடிக் கொன்று, உணவாக்கிக்கொள்ளுவதையும் இந்தச் சொல்லால்தான் குறிப்பிடப்படுகிறது...
- predation (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---predation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்