ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • predestinate, வினைச்சொல்.
  1. முன்வகுத்தமை
  2. கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு
  3. முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு


( மொழிகள் )

சான்றுகோள் ---predestinate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=predestinate&oldid=1598581" இலிருந்து மீள்விக்கப்பட்டது