பொருள்
- (பெ) preliminary examination
- முதன்மைத் தேர்வு
- முதல்நிலைத் தேர்வு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் (preliminary) செயல்திறன் (aptitude test) தேர்வையும் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்
{ஆதாரங்கள்} --->
தினமலர் கல்வி மலர், 13/11/09