pretentious
ஒலிப்பு
பொருள்
pretentious (உரிச்சொல்)
- உண்மைநிலைக்கு மாறாக ஒருவர் அவர் தகுதி அல்லது புத்திசாலித்தனத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருத்தல்; பகட்டான (self-important or foolishly grandiose[1][2])
பயன்பாடு
- a pretentious art critic
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pretentious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *