ஆங்கிலம்

தொகு

வினைச்சொல்

தொகு

preview

  1. முன்னோட்டம், முன்காட்சி
  2. முன்தோற்றம்
பயன்பாடு
  1. அங்காடித்தெரு படம் வெளியான அரங்குகளில் மிஷ்கின் இயக்கி, ஐங்கரன் வெளியீடாக வரவிருக்கும் நந்தலாலாவின் முன்னோட்டங்களைக் கண்டேன். (மிஷ்கினின் நந்தலாலா, ஜெயமோகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=preview&oldid=1878327" இலிருந்து மீள்விக்கப்பட்டது