price fixing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- price fixing, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விலை நிர்ணயம்
விளக்கம்
தொகுநுகர்வோர்களுக்குப் பயனளிக்காத வகையில், வர்த்தக நிறுவனங்களும், உற்பத்தியாளர்களும், விநியோகிஸ்தர்களும் தங்களுக்குள்ளாக, புரிந்துணர்வு அடிப்படையில் பொருட்களின் விலையை நிர்ணயித்து விற்பது. இத்தகைய விலை நிர்ணயம், சட்டப்படி குற்றமாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---price fixing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்