prime suspect
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- prime suspect, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விசாரணையில் இருக்கும் ஒரு குற்றத்தைச் செய்திருக்கக்கூடியவர் என சட்ட அமலாக்கத் துறையினரால் சந்தேகிக்கப்படுபவர்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---prime suspect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்