ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

உரிச்சொல் தொகு

private

  1. தனிப்பட்ட, அந்தரங்க
  2. (இடம், நேரம் அல்லது பொருள் போன்றவற்றில்) பிறரின் பார்வை, இருப்பு, இடையூறு இன்றிய
  3. தனிநபர் தொடர்பான
  4. தனியார், பொதுப்பயன்பாட்டுக்கு அல்லாத, தனியாருக்கு உரிமையான
"https://ta.wiktionary.org/w/index.php?title=private&oldid=1599247" இலிருந்து மீள்விக்கப்பட்டது