pro hac vice
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pro hac vice, பெயர்ச்சொல்.
- "இம்முறை மட்டுமே" என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.
விளக்கம்
தொகு(சட்டத் துறை): ஒரு வழக்கறிஞர், தான் உரிமம் பெறாத வேறொரு மாகாண நீதிமன்றத்தின் முன், ஆஜராக கொடுக்கும் விண்ணப்பம். பொதுவாக, இதுபோன்ற விண்ணப்பங்களை, "இம்முறை மட்டுமே" என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்கப்பட்டதாக கருதப்பட்டு, நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pro hac vice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்