probability
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
probability
- இயலக்கூடியது; இயலும் நிலை / நிலை / நிகழக்கூடிய; நம்பக்கூடியது; நிகழக்கூடியது; நிகழ்தகவு
- இயற்பியல். நிகழக்கூடியதன்மை; நிகழ்ச்சித்தகவு; நிகழ்தகவு; நிகழ்வாய்ப்பு
- உளவியல். நிகழ்திறம்; வாய்ப்பு முறை
- கணிதம். நிகழ்தகவு
- கால்நடையியல். நிகழ் தகவு
- தடைய அறிவியல். நேர்தகவு
- புள்ளியியல். ஊக அளவை; நிகழ்தகவு
- பொருளியல். நிகழ்தகவு
- பொறியியல். நிகழ்ச்சித் தகவு; நிகழ்தகவு
- மரபியல். நிகழ்தகவு
- வேளாண்மை. நிகழ்ச்சித்தகவு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் probability