probative facts
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- probative facts, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சான்றளிக்கும் சாட்சியம்
விளக்கம்
தொகுஒரு வழக்கில் தொடர்புடைய சில விஷயங்களை நிரூபிக்கும் சாட்சியம்
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---probative facts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்