probity (ஆங்கிலம்)

தொகு
/ப்ரோ-பி-ட்டி/
பொருள்
  1. நேர்மை, நாணயம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. There is a general doubt in the probity of the politicians = அரசியல்வாதிகளின் நேர்மை மீது ஒரு பொதுவான ஐயம் உள்ளது

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=probity&oldid=1878404" இலிருந்து மீள்விக்கப்பட்டது