proboscis
ஆங்கிலம்
தொகுproboscis
- கால்நடையியல். தும்பிக்கை. ஒட்டுண்ணி வாய்ப்பகுதி
- மருத்துவம். உறிஞ்குழல்
- விலங்கியல். தும்பிக்கை
- வேளாண்மை. உறிஞ்சுக்குழல்; குழல்வாய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +