[5:24 pm, 10/06/2021] Saranya Clg: procedurai language

பொருள் தொகு

  1. நடை முறை மொழி


விளக்கம் தொகு

  1. கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் மற்றும் நிரல் தொடரமைத்தல் சார்ந்து சிக்கல்களை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கை முறையினை உருவாக்குவார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=procedurai_language&oldid=1907348" இலிருந்து மீள்விக்கப்பட்டது