proceeded
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- proceeded, வினைச்சொல்.
- முன்னகர்ந்தான், முன்னகர்ந்தாள், முன்னகர்ந்தார், முன்னகர்ந்தார்கள், முன்னகர்ந்தது.
- முன்னேறினான், ...
- தொடர்ந்தான், ...
- எ.கா. The rally proceeded through the main streets of the town.
விளக்கம்
தொகு- proceed என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---proceeded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்