ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

process

  • செயல்முறை; செயலாக்கம்; நடைமுறை; செயற்பாங்கு; வழிமுறை; செய்முறை
  • ஏர்
(எ. கா.) எனது கடவுச்சீட்டு புதுப்பிக்கும் விண்ணப்பம் ஏராடப்பட்டு வருகிறது (my passport renewal application is being processed)
  • செயல்பாட்டை கொண்டது; செயல்பாடு என்பது இங்கு, உள்ளீடு(களை) எடுத்து, செயல்படுத்தி வெளியீடு(களை) உருவாக்குவது
  • மருத்துவம். துருத்த வளர்ச்சி; படைப்பு; புடைப்பு
  • முளை

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் process
"https://ta.wiktionary.org/w/index.php?title=process&oldid=1968862" இலிருந்து மீள்விக்கப்பட்டது