processing
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
processing
- செய்பக்குவம் / நிருவாகச் செய்முறை; பதனிடுதல்
- இயற்பியல். பதப்படுத்தல்
- பொருளியல். பக்குவப்படுத்துதல்; பதப்படுத்துதல்
- பொறியியல். செயல்படுத்தல்; நிகழ்த்தல்
- வேளாண்மை. பக்குவப்படுத்தல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் processing