ஆங்கிலம்

தொகு
ஒலிப்பு
  1. இல்லை
    (கோப்பு)
  2. பிரித்தானிய ஒலிப்பு:ப்ரெஒ-க்3லடி5ட்3 /prəʊˈɡlɒtɪd/
  3. அமெரிக்க ஒலிப்பு: ப்ரௌ-க்3லட5ட்3 /proʊˈɡlɑdəd/
விளக்கம்

இச்சொல் இடாய்ச்சு மொழியின் வழி ஆங்கிலத்துக்கு 1878 இல் மொழி பெயர்ப்பு வாயிலாக வந்தது.

பெயர்ச்சொல்

தொகு

proglottid

  1. நாடாப்புழு அல்லது தட்டைப்புழு போன்ற உயிரினங்களின் உடல்களில் கணுக்கணுவாக இருக்கும் பகுதி. ஒவ்வொரு கணுவிலும் இனப்பெருக்கத்துக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் கொண்டிருக்கும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=proglottid&oldid=1878483" இலிருந்து மீள்விக்கப்பட்டது