prognosticator
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) prognosticator
- தீர்க்கதரிசி
- முன்னறிவிப்பாளர்
- கணித்து கருத்து சொல்பவர்; கணிப்பாளர்
- ஒன்றை முன்னால் கண்டுபிடித்துச் சொல்பவர்
- சோசியர்; குறி சொல்பவர்
- சாத்திரம் சொல்பவர்; சாத்திரவாதி; சாஸ்திரி
விளக்கம்
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ