programme chaining

பொருள் தொகு

  1. செயல்முறைப் பிணைப்பு


விளக்கம் தொகு

  1. செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதிகளின் அல்லது தகவமைவுகளின் நிறைவேற்றம் வாயிலாக நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=programme_chaining&oldid=1907343" இலிருந்து மீள்விக்கப்பட்டது