பொருள் தொகு

  1. செயல்முறைப் பராமரிப்பு

விளக்கம் தொகு

  1. செயல்முறைகளிலுள்ள பிழைகளைத் திருத்தி தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்து, சாதன மாற்றங்களின் சாதகங்களை இணைத்துச் செயல்முறைகளில் மாற்றம் செய்து, செயல் முறைகளை நாளது தேதி வரையில் சீரமைப்புச் செய்யும் செய்முறை.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=programme_maintenance&oldid=1910016" இலிருந்து மீள்விக்கப்பட்டது