programmer
ஆங்கிலம்
தொகுprogrammer
- நிரலாளர் (Programmer)
- பொறியியல். நிரலொழுங்கு ஆயத்தச் செயலாளர்
விளக்கம்
தொகு- நிகழ்நிரலர் - கணிப்பொறிக்கு வேண்டிய நிகழ்நிரல்களை உருவாக்குபவர்.
- நிகழ்ச்சி அமைப்பாளர் - வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரப்புவதற்குரிய நிகழ்ச்சிகளை நிரல்படுத்துபவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +