projector
ஆங்கிலம்
தொகு
projector
- வீழ்த்தி; வீழ்ப்பி, வீச்சி
- ஒளி எறிவு படக் காட்டமைவு; ஒளிப்படக்காட்டி; எறியி
- படமெறிகருவி; எறிகருவி, படம் காட்டும் இயந்திரம்
- திரைப்படக்கருவி; திரைப்படவீழ்த்தி
- படங்காட்டி
- ஒளிவீச்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +