promethean
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- promethean, பெயர்ச்சொல்.
- தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை
- promethean, உரிச்சொல்.
- கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற
- புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---promethean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி