promotional stock
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- promotional stock, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஊக்குவிப்புக்கான பங்கு
விளக்கம்
தொகுஒரு புதிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், விரிவாக்கலுக்கும் பணியாற்றிய நபருக்கு, சட்டத்திற்குட்பட்ட வகையில், நிறுவனத்தின் சில பங்குகளை அவருக்களித்தல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---promotional stock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்