ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • proper party, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒரு வழக்கில் உட்படுத்தத் தேவையில்லாவிட்டாலும், தன் விருப்பத்தின் பேரிலோ, வழக்கின் பிற தரப்பின் முனைப்பினாலோ, அவ்வழக்கில் சேர்க்கப்படும், வழக்கில் தொடர்புடைய ஒரு கட்சி.

ஒத்தச்சொல் தொகு

  1. unnecessary party

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. party
  2. necessary party
  3. nominal party
  4. indispensable party


( மொழிகள் )

சான்றுகோள் ---proper party--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=proper_party&oldid=1849101" இலிருந்து மீள்விக்கப்பட்டது