proportion
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
proportion
- அளவு; விகிதசமம்; விகிதப்படி; விழுக்காட்டளவு; வீதம்
- இயற்பியல். விகிதசமம்
- கணிதம். விகித சமம்; விகிதசமம்; விகிதப் பொருத்தம்
- பொருளியல். வீதாச்சாரம்
- பொறியியல். விகித சமம்; விகிதம்
- மாழையியல். விகிதசமன்
- மீன்வளம். விகிதாச்சாரம்
- வேளாண்மை. விகிதசமம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் proportion