prostate gland
ஆங்கிலம்
தொகுprostate gland
- கால்நடையியல். இரண்டாம் நிலை ஆண் இனப்பெருக்க உறுப்பு; சிறுநீர்ப்பையைச் சுற்றி அமைந்துள்ள பராஸ்டேட் சுரப்பி
- மருத்துவம். சுக்கிரியன் சுரப்பி, சிறுநீர்ப்பை முன்வாசல் சுரப்பி
- விலங்கியல். முன்னிற்குஞ்சுரப்பி; விந்து கூழ்ச் சுரப்பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +